உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledசர்வதேச கடல் பகுதி அருகே மீன் பிடித்தல், மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை, இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காக இந்தியத் தலைநகர் டெல்லியில்  இன்றைய தினம்  இலங்கை இந்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் மஹிந்த அமரவீர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்