உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇளைஞர்கள் முச்சக்கர வண்டிச் சாரதிகளாக செயற்படுவதைத் தடுக்கும் வகையிலான யோசனைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

35 வயதுக்கு குறைந்தவர்கள் சாரதிகளாக வரமுடியாதவாறு இந்த சட்டங்கள் அமையவுள்ளன.அத்துடன், வீட்டில் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகைக்கு செல்லும் முச்சக்கர வண்டிகள் என்பவற்றை வகைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமி ட்டுள்ளது.

இளைஞர்கள் முச்சக்கர வண்டி சாரதிகளாக மாறும் நிலைமை அதிகரித்து வருவதாக சமூகத்திலிருந்து முறைப்பாடுகள் பல கிடை க்கப் பெற்றுள்ளதாகவும் இதனைத் தடுப்பதற்கே இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்