உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்625_0_560_350_160_300_053_800_668_160_90-1-596x670கச்சதீவு திருவிழாவில் அதிக மீனவர் கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழகத் தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான  சசிகலா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் எழுதியமையால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார்.

இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்குகொள்ள அனுமதி அளிக்குமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஆறுமுகன் தொண்டமான், இந்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலாவிற்கும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், உங்கள் கோரிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவின்படி, ஏற்கனவே 20 தமிழக மீனவர்களை அனுமதிக்க முடிவெடுத்திருந்த நிலையில், இப்போது 100 தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறி இருவருக்கும் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

இதன் மூலம் எந்தவொரு அரசாங்க பொறுப்பிலும் இல்லாத சசிகலா இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதோடு அது பெரும்  சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்