தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


untitledகிழக்கு பப்புவா நியூகினி தீவில் 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையில், பாரிய சுனாமி அலைகள் எழும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.பசுபிக் பெருங்கடலில் எரிமலை மோதிர வளையத்திற்கு அருகாமையில் உள்ள பப்புவா நியூகின் தீவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்