Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



aseden01-1A 9 வீதியில் கனகராஜன்குளம் பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பொருட்களை ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி உயரழுத்த மின்மார்கம் உள்ள கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாக்கியது. இதனால் மின்கம்பம் முற்றாக முறிந்து வீழ்ந்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை .

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்