உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்குடத்தனைப் பகுதியில் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில்,  பெண் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியிலுள்ள தனது வீட்டுடன் இணைந்த வியாபார நிலையமொன்றை நடத்தி வரும் தங்கவேலாயுதம் பரமேஸ்வரி (வயது 65) என்ற பெண்ணே, இவ்வாறு கொலைச் செய்யப்பட்டள்ளார்.

குறித்த பெண், தனது கணவருடன் தனிமையில் வசித்து வருவதாகவும் அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.இவர் கொலைச் செய்யப்பட்டமைக்காக காரணம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்