Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



malta_pleanகடத்தப்பட்ட லிபிய பயணிகள் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சற்றுமுன்னர் 25 பேர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்ரிகியா ஏயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏயார்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்த போது குறித்த விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டு மல்டாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தை கடத்தியுள்ளதாக கூறப்படும் இருவரும் சர்வாதிகாரி முவம்மர் கடாபியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்