Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



img_0377பாகற்காய் தொக்கு

பெரிய பாகற்காய் – ஒன்று

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 2

பூண்டு – 6 பல்

மஞ்சள்தூள் – கால்தேக்கரண்டி

குழம்புமிளகாய்தூள் – 2 தேக்கரண்டி

கடுகு – கால்தேக்கரண்டி

கறிவேப்பிலை – 5

உப்பு – தேவையானஅளவு

நல்லெண்ணெய் – கால் கப

வெங்காயம், தக்காளி மற்றும் பாகற்காயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பாகற்காயுடன் மஞ்சள் தூள் சேர்த்து  தண்ணீர் ஊற்றி  8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். வேக வைத்த பாகற்காயை ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.தச்சியில் எண்ணெய் ஊற்றி கடுகு  பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கவும்.அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும் மசித்து வைத்துள்ள பாகற்காய், உப்பு மற்றும்  சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.பாகற்காய் தொக்கு ரெடி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்