உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்201612282341556195_russian-embassy-in-damascus-shelled-twice-statement_secvpfசிரியா தலைநகர் டமஸ்கஸில் உள்ள ரஷ்ய நாட்டின் தூதரகம் மீது இருமுறை குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.அதில், ரஷ்ய தூதரகம் மீது இரண்டு முறை இந்த குண்டுவிச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒன்று தூதரக வளாகத்தில் உள்ள முற்றம் பகுதியிலும், மற்றோன்று தூதரக ஆணையத்தின் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமைதி பேச்சுவார்த்தையை தடம் புரளச் செய்யும் விதம் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்