உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledவவுனியா – பன்றிக்கெய்தகுளம் பிரதேசத்தில் கிணற்றில் இருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.26 வயதான தாயும் 10 வயதான மகனும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்