உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கடுகதி ரயிலுடன், ட்ரக் ரக வாகனமொன்று மோதியதில், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாள் பகுதியில் வைத்தே, இந்த விபத்து சம்பவித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்