உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க அரசாங்கத்தின் பதில் சட்டமா அதிபராக கடமையாற்றி வந்த சாலி யேட்ஸை (Sally Yates ), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட சாலி யேட்ஸ், ட்ரம்பினால் குடியேற்றம் தொடர்பில் விதிக்கப்பட்ட தடை குறித்து கேள்வியெழுப்பியமையைத் தொடர்ந்தே,   இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் 7 நாடுகள் மீதான தடை உத்தரவு பலரை அதிருப்தியடையச் செய்துள்ள நிலையில், சாலி யேட்ஸ் குறித்த தடையின் சட்டபூர்வத் தன்மை தொடர்பில்   கேள்வியெழுப்பியதனாலேயே   அவர்  பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்த நிலையில்   சாலிஸ்இஸ, அமெரிக்க சட்டத்துறைக்கு துரோகம் செய்துவிட்டார் என  வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்