Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கடந்த வியாழன் அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங்-777 விமானமானது திடீரென்றுகட்டுபாட்டு அறையிடம் இருந்து தொடர்ப்பை இழந்தது.கட்டுபாட்டை இழக்கும் சில மணிநேரங்களுக்கு முன்பு விமானம் ஜெர்மனியின் எல்லையை அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஜெர்மனின் விமானப்படை தனது தேடுதல் பணியை முடுக்கிவிட்டது.தற்போது கட்டுபாட்டு அறையின் தொடர்பு இன்றி பறந்து கொண்டு இருந்த அந்த போயிங் 777 விமானம் ஜெர்மன் விமானப்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் லண்டன் நகருக்கு அதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்