உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


காலையடி பண்டத்தரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் (23,02 2017) இன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார் அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-02-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

3 Responses to “மரண அறிவித்தல்”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  பொன்னாலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி
  தேவராசா விஜயலட்ச்சுமி அவர்கள் இன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார் என்ற சேதி
  அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

 • Sutha:

  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதுடன், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி…

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

  காலையடி பண்டத்தரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் (23,02 2017) இன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார் என்ற சேதி
  அறிந்து மிகவும் துயருற்றோம்.
  அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்