உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணியொருவர், 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்த தங்க நகைகள், இந்தியாவின் பெங்களுர் நகரத்துக்கு கொண்டுசெல்லவிருந்ததாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள், குறித்த தங்க நகைகளை அரசுடமையாக்கியதுடன் சந்தேக நபருக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்