தமிழில் எழுத
பிரிவுகள்


உலகபுகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படம் உட்பட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் பில் பாக்ஸ்டன் காலமானார்.டைட்டானிக், டிவிஸ்டர், ஏலியன்ஸ் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் பில் பாக்ஸ்டன் (61)இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் அவருக்கு நடந்த இதயநோய் அறுவை சிகிச்சையில் ஏற்ப்பட்ட சிக்கல் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.பில் பாக்ஸ்டனின் மரணம் ஹாலிவுட்டில் பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.பில் பாக்ஸ்டன் மறைவுக்கு அர்னால்ட் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்