தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியமையின் பின்னர், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு நிரந்த வதிவிடம் பெறும் உரிமை ரத்து செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரித்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலக்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமையை இழந்து விடலாம் என சில பிரித்தானிய ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பிரித்தானியாவுக்குள் புதிதாக வரும் குடியேற்றவாசிகளுக்கு பிரெக்சிற்றின் பின்னரான நடைமுறைகள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்