உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சுவிஸ் பாசெலில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மூன்று பேரை மர்ம நபர்கள் சுட்டனர்.இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களை சுட்டதும் மர்மநபர்கள் அவ்விடத்தை விட்டு வேகமாக சென்றுவிட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும்  3 பேரையும் சுட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்