Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜேர்மனியில் எந்த நேரத்திலும் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.பாதுகாப்பிற்கான மத்திய உளவுத்துறை அலுவலக தலைவர் Hans-Georg Maassen விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜேர்மனியின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம்.

2013லிருந்து ஜேர்மனிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வருகிறோம், அது அப்படியே தான் இன்னும் தொடர்கிறது.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்பான தொலைபேசி உரையாடலையும் சேகரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி உளவுத்துறை தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. அதற்கு 2016 காலகட்டத்தில் நிறைவேற்ப்பட்ட நடவடிக்கைகளே சாட்சியாகும்.

கடந்த வருடம் டிசம்பரில் டிரக் லொறி மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பின் ஜேர்மனியில் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்