உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் ஒருவர் விமானத்திலேயே திடீரென உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை இலங்கை நோக்கி வந்த குவைத் விமான சேவைக்குச் சொந்தமான கே.யூ.631 ரக விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்