உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை இலங்கையில் அமைக்கப்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளையொன்று கொழும்பில் அமைக்கப்படுவதற்கு எனது எந்த விருப்பமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான காரியாலயமொன்று இலங்கைக்கு தேவையில்லை.நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது எமக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளைக் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என நான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்