உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிரியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது ரசாயண தாக்குதலை நடத்தியதற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.சிரியாவில் உள்ள Idlib மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரசாயண தாக்குதல் நடத்தியதில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சிரியா நாடுகள் காரணமில்லை என அந்நாட்டு அரசுகள் மறுப்பு தெரிவித்தன.எனினும், ரசாயண தாக்குதலுக்கு சிரியா அரசாங்கமும் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதனைத் தொடர்ந்து சிரியாவை கண்டிக்கும் வகையில் நேற்று இரவு அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்