உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மியான்மாரில் திருமண வீடொன்றுக்கு சென்ற படகு ஒன்று சரக்கு கப்பல் ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து நதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது  மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.படகு கவிழ்ந்ததனை அறிந்து அவ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் 27பேரை மீட்டுள்ளதுடன் பலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் அதிகளவில்  பெண்களும் குழந்தைகளும் இருந்துள்ளதால், உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்