உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இங்கிலாந்தின் சதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து. 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி டைட்டானிக் தனது முதல் பயணத்தை தொடர்ந்தது.ஃபிரான்ஸ், அயர்லாந்து வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைவதுதான் அதன் இலக்கு. பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே அதாவது ஏப்ரல் 14-ம் நாள் நள்ளிரவு சரியாக 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பனிப் பாறையில் மோதியது கப்பல். அதனால் ஏற்பட்ட விரிசல் வழியாக கப்பலின் உள்ளே தண்ணீர் புக ஆரம்பித்தது. ஏழரை மில்லயன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு 46,000 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள சொகுசு கப்பல் சுமார் 2,200 க்கும் அதிகமான பயணிகளுடன் கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. உடனடியாக, கடலில் தனக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல்களிடம் உதவி கோரியது. அந்த சமயத்தில் சுமார் 93 கடல்மைல் தொலைவில் இருந்த ஆர்.எம்.எஸ். கார்பெத்தியா உதவிக்கு வருவதாக அறிவித்தது. சரியாக ஏப்ரல் 15-ம் திகதி அதிகாலை 4.10-க்கு அந்த கப்பல் உதவிக்கு வரும்போது டைட்டானிக் கப்பல் 3,700 மீட்டர் ஆழத்தில் மூழ்கிவிட்டது.

லண்டன்ஷெபீல்ட்பல்கலைக்கழகத்தைச்சேர்ந்தகிரண்ட்பிக்என்பவர்டைட்டானிக்கப்பல்மோதியபாறையைப்பற்றிஆராய்ச்சிகள்பலசெய்து சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில், ‘டைட்டானிக்கப்பல்மோதியபாறையின்வயதுசுமாராகஒருலட்சம்ஆண்டுகளுக்கும்மேலானது. இந்தபாறைதென்மேற்குகிரின்லாந்தில்இருந்துதொடங்குகிறது. கப்பல்மோதும்போதுபாறை 1.5 மில்லியன்டன்எடையும், 400 அடிஉயரம்கொண்டதாகவும்இருந்தது. ஆனால், இன்றுஅதன்எடை 75 மில்லியன்டன்கள், 1,500 அடிஉயரமாகவும்இருக்கிறது. கப்பல்மூழ்கிய 1912-ம்ஆண்டுஇந்தப்பகுதியில்நிறையபனிப்பாறைகள்இருந்துள்ளன. அதன்காரணமாகத்தான்இந்தவிபத்துஏற்பட்டிருக்கின்றன. அப்பனிப்பாறைகள்ஒன்றோடுஒன்றுகலந்துதான்இன்றுஇந்தஅளவுக்குப்பெரியதாகமாறியுள்ளது’ என்றுஅவர்அறிக்கையில்தெரிவித்துள்ளார். டைட்டானிக்கப்பலின்கேப்டன்எட்வர்ட்ஜான்ஸ்மித்அனுபவம்மிக்கவராகஇருந்தவர். கப்பல்மூழ்கும்போதுசெய்திஅறையில்மற்றகப்பல்களிடம்உதவிகேட்பதற்காகவும், கப்பலைஎப்படியாவதுமீட்டுவிடவேண்டும்என்றும்பரபரப்பாகசெயல்பட்டுக்கொண்டிருந்தார்மேலும், தண்ணீரில்விழுந்தஒருகுழந்தையைக்காப்பாற்றகடலில்குதித்தார்எனவும்சொல்லப்பட்டுவருகிறது. கூடவே, ‘கப்பல்விபத்துக்குள்ளாகஇவரின்அதீதஆர்வக்கோளாறுதான்காரணம். கடைசிநேரத்தில்மாலுமிகளின்பேச்சைகாதில்வாங்கிகொள்ளாததும்முக்கியகாரணம்’ என்றுஇவர்மீதானஎதிர்மறைகருத்துகளும்இருக்கின்றன. ஆனால், இந்தசெய்தியைமறுத்துவருகிறதுஇங்கிலாந்து. கேப்டன்சிறப்பானவர். கடைசிநேரத்தில்கப்பலைமீட்கபெரும்பாடுபட்டார்எனசொல்லிகேப்டனுக்குசிலைவைத்துகௌரவப்படுத்தியுள்ளதுஇங்கிலாந்துஅரசு. கப்பல்சரியானகாலநிலையில்தன்பயணத்தைத்தொடங்கவில்லைஎன்றும், கேப்டனின்அதீதஆர்வக்கோளாறின்காரணமாகவேகப்பல்பனிப்பாறையில்மோதியது’ என்றும்பலதரப்பட்டமக்கள்காரணம்சொல்லிவந்தனர். ஆனால், உண்மையில்விபத்துக்கானகாரணம்என்னவென்றுஇன்றுவரைஆராய்ச்சிகள்நடைபெற்றுதான்வருகின்றன. செனான்மொலாணி, கடந்த 30 ஆண்டுகளுக்கும்மேலாகடைட்டானிக்கப்பலைப்பற்றி, ஆராய்ச்சிமேற்கொண்டுவந்தார். கப்பல்கட்டுமானப்பணியில்இருந்தபோதுஎடுத்தபுகைப்படங்கள், பயணத்தைத்தொடங்கத்தயாராகஇருந்தபோதுஎடுத்தபுகைப்படங்கள், விபத்துஏற்பட்டுகடலுக்குள்மூழ்கியபோதுஎடுத்தபுகைப்படங்கள்ஆகியவற்றைஆராய்ந்தும், பலரைச்சந்தித்தும்தனதுஆராய்ச்சியைமேற்கொண்டுவந்தார். ஆராய்ச்சியின்முடிவில், ‘கப்பல்தனதுபயணத்தைத்தொடங்குவதற்குசிலநாட்கள்முன்பு.கப்பலில்ஏற்பட்டமிகப்பெரியதீவிபத்துதான்இந்தப்பேரழிவுக்குக்காரணம்’ என்றுகுறிப்பிட்டுஇருந்தார். டைட்டானிக்கப்பல்குறித்தஅறிக்கையில், ‘கப்பல்தனதுமுதல்பயணத்தைத்தொடங்குவதற்குசிலவாரங்களுக்குமுன்பேகப்பலின்மத்தியப்பகுதியில்மிகப்பெரியதீவிபத்துஏற்பட்டுள்ளது. அதன்காரணமாகஅந்தப்பகுதியானதுஅதிகவெப்பத்தினால் 75 சதவிகிதத்துக்கும்மேல்பலவீனமாகஇருந்துள்ளது.விபத்துஏற்பட்டுகடலில்மூழ்கியபிறகுஎடுக்கப்பட்டபுகைப்படங்களில். கப்பல்இரண்டாகஉடைந்தஇடத்துக்குஅருகில்மிகப்பெரியஅளவில்கறுப்புநிறஅடையாளங்கள்இருந்துள்ளன. இந்தஅடையாளங்கள்… கப்பல்நீரில்மூழ்கும்போதுஏற்பட்டதீவிபத்தினால்உருவானதுகிடையாது. வாணிபநோக்கத்துக்காகச்செய்யப்பட்டஇந்தக்கப்பலில்கறுமைநிறஅடையாளம்பதிந்துள்ளஅந்தஇடத்தில்எரிபொருட்கள்ஏதும்வைக்கப்படவில்லை. அப்படியிருக்கஅந்தஇடத்தில்இப்படிஒருபிளவுஏற்படவாய்ப்பேஇல்லை. பயணம்ஆரம்பிப்பதற்குமுன்னாள்ஏற்பட்டதீவிபத்தால்தான்இந்தப்பகுதிமிகமோசமாகப்பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப்பகுதிஇரண்டாகஉடைந்துமிகப்பெரியஅழிவினைஉண்டாக்கியிருக்கிறது. இதுதவிர, இப்படிஒருதீவிபத்துஏற்பட்டதைஅந்தக்கப்பலின்உரிமையாளர்பயணிகளிடத்தில்மறைத்துள்ளார். காரணம், சொன்னநேரத்தில்அந்தக்கப்பல்பயணத்தைத்தொடங்கவேண்டும்என்பதாலும், ஒருவேளை… இதுபற்றிபயணிகளுக்குத்தெரியவந்தால், இவ்வளவுபெரியபொருட்செலவில்உருவானஅந்தக்கப்பலில்யாரும்பயணிக்கமாட்டார்கள்என்பதாலும், அதனால்நஷ்டம்ஏற்பட்டுவிடும்என்பதாலுமேஅவர், இந்ததீவிபத்தைப்பயணிகளிடமிருந்துமறைத்திருக்கவேண்டும்’எனஅதில்தெரிவித்துள்ளார்.

நன்றி,விகடன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்