உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த நெதர்லாந்து நாட்டில் மிகப்பெரிய மூன்றுஇந்து கோயில்கள் அமைய உள்ளது.

சுற்றுலாத்தலங்களில் அமைய உள்ள இந்த கோயிலை அந்நாட்டின் ஹாக்கே நகரை சேர்ந்த கவுன்சில்மெம்பரான ராஜேஸ் ராம்னேவாஸ் வடிவமைத்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் இந்து மத்தினர் குறிப்பிட்ட சதவீத அளவில் வசித்து வருகின்றனர்.

அந்நாட்டின் டிராவோ மற்றும் ஹாக்கே நகரங்களில் குறிப்பிட்டஅளவில் இந்துக்கள்வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் 45 அறைகளுடன் கூடியதாக ஒரே வளாகத்தில் கட்டப்பட உள்ளது.

வரும் 2014-ம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த கட்டடங்களில் யோகா, மெடிடேசன், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

2 Responses to “ஐரோப்பா கண்டத்தில் அமையவுள்ள மிகப்பெரிய இந்து கோயில்”

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    Den Haag (the Hague), Holland Spoor Railway station-இற்கு பின்புறத்தில் அமைய திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்கு பின்னால் எனக்கு விளங்கிய அளவில் Suriname நாட்டை சேர்ந்தவர்களின் 3 (தனியார்) அமைப்புக்கள் தான் இருக்கின்றன – Den Haag Gemeente/Council/நகரவை இவற்றிற்கு (நிதி)உதவி செய்வதற்கு முன்வரவில்லை.
    Suriname காரன்கள் தன் சகோதரங்களுக்குள்ளயே லாப நோக்குடன் வியாபாரம் செய்பவர்கள், பொதுநலம் என்ற போர்வையில் ஏதோ வியாபார விளையாட்டாக இந்த திட்டம் அமைக்கபடுவதாக என் முன் உணர்வு….கூட ஏதிர் பார்க்காமல் பொறுத்திருந்து 2014 வரை பார்போம். எது எப்படி அமைந்தாலும் உலகப்படத்தில் தேடி பிடிக்கமுடியான ஒரு குறும்நாடான நெதர்லாந்துக்கு இது பெருமைவிக்க விடயம்தான்.


  • நன்றி செய்திகட்க்கு. இந்த இடங்களின் பெயர்களை
    ஆங்கில எழுத்துக்களில் அறியதர முடியமா? நன்றி
    அன்புடன். நா.சிவாஸ்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்