Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வல்லாரை கீரை சட்னி

தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை – அரை கட்டு

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

மிளகு – கால் டீஸ்பூன்

புளி – ஒரு கோலி குண்டு அளவு

எண்ணெய் – தேவைகேற்ப

உப்பு – தேவைகேற்ப

கடுகு – சிறிதளவு

கரிவேபில்லை

செய்முறை தச்சியில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும். தச்சியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வருத்து கொள்ளவும். ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பிறகு, தச்சியில்எண்ணெய் ஊற்றி சுடனதும் கடுகு, உளுந்து, கரிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்