உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆண்டு அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (03) காலை கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு, இச்சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி பீ.என்.வீரசிங்க, உதவி ஆளுநர் கே.எம்.எம். சிறிவர்தன, மத்திய வங்கியின் பொருளாதார ஆராச்சிப் பணிப்பாளர் கலாநிதி வை.இந்துரத்ன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்