உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்யப்பட்டு. அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். புதிய மசோதாவை வெற்றி பெற செய்யும் வாக்கெடுப்பில் குடியரசு கட்சி தேவையான அளவு வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாரும் வாக்களிக்கவில்லை. முன்னதாக, அதிபர் டிரம்ப் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சி இரண்டு முறை தோல்வியடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் இந்த விவகாரம் டிரம்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். மிக மலிவான செலவில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையிலான இத்திட்டத்திற்கு ‘ஒபாமா கேர்’ என பெயரிடப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்