Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பெருநாட்டில் உள்ள லிமா நகரில் சாம்பியன்சிப் கால்பந்து போட்டி நடந்தது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில் ரசிகர்கள் அமர்ந்திருந்த காலரி இடிந்தது.

அவர்களில் 117 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 12 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

One Response to “பெருநாட்டில் விளையாட்டு மைதானம் இடிந்து 117 பேர் காயம்”

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    பெரிய + நாடு = பெருநாடு = Austraila, Canada, (US)America, Russia.
    லிமா என்ற தலைநகரத்தை கொண்ட தென்னமெரிக்க நாடு = பேருநாடு.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்