Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நபரிடம் இருந்து 1 தசம் 36 கிலோ பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் சந்தைப் பெறுமதி சுமார் பதினான்கு மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்