Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்




பிஞ்சு வெண்டைக்காய் – 400 கிராம்

தக்காளி – 2,

பெரிய வெங்காயம் – 1,

பூண்டு – 7 பல்,

மிளகாய்த்தூள் – காரத்திற்கு ஏற்ப,

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

நல்லெண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன்.

செய்செய்முறை தச்சியில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம்,பூண்டு,மஞ்சள் தூள்,வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.வெண்டைக்காய் வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூளை சேர்த்து தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளியுடன் வெண்டைக்காய் சேர்ந்து நன்கு கலந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்