உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திரு. சின்னக்குட்டி கந்தையா(சாமி வாத்தியார்)     (அதிபர், சமூக சேவகர்)

காலையடி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர் சி. கந்தையா அவர்கள் jun 24.2017 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் விக்கினேஸ்வரமூர்த்தி (இலங்கை தபால் தந்தித் திணைக்களம்) கலாவதி (அவுஸ்ரேலியா) தயாளன் (அவுஸ்ரேலியா) கலைவாணி (இலங்கை) ஞானேஸ்வரன் (சுவீடன்) அம்பிகா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்

காலஞ்சென்ற இந்திராணி (சுண்டுக்குளி) சிவலிங்கம் (அவுஸ்ரேலியா) புவேந்திராணி (அவுஸ்ரேலியா) சூரசங்காரம் (இலங்கை) மாலினி (கனடா) பாலசுப்பிரமணியம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமானாரும்

விசாகன், ரேணுகா, சேந்தன், பவிற்றா, தயானா, சுதர்சன், மைதிலி, தக்சனா, வினோத், ரஜீத், சங்கீத்; மகிந்தன், சாளினி ஆகியோரின் பாசமிகு பேரனாரும் ஆவார்.

ஹெசியா, ஜெயினி, ஜெசியேல், ஜெசிக்கா, வினுசா, ஹரீஸ்,சிறினி, இராமநரேஸ், றினோஸ், அனோஸ், யாத்திரன் ஆகியோரின் பீட்டனும் ஆவார்.

இவ்வறித்தலை உற்றார் உறவினர் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்கிழமை 27/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/06/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 28/06/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 29/06/2017, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

பாலா- கனடா: 416-371-4197

கலாவதி- அவுஸ்ரேலியா: 61394650196

தயாளன்- அவுஸ்ரேலியா:61394043134

ஞானேஸ்வரன்- சுவிடன்: 46726780891

2 Responses to “மரண அறிவித்தல். சாமி வாத்தியார் (திரு. சின்னக்குட்டி கந்தையா)”

 • Jeya subra:

  அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
  வானுறையும் தெய்வத்துள் சென்ற
  காலையடி பண்டத்தரிப்பை
  பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர் சி. கந்தையா அவர்கள் jun 24.2017 அன்று இயற்கை எய்தினார்.
  என்ற சேதி அறிந்து மிகவும் துயருற்றோம்.
  அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்