உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காலம் சென்ற ஆறுமுகம் செல்வராஜாவின் இறுதிக்கிரிகைகளில் நேரடியாக பங்குபற்றியவர்களிற்கும், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களின் வீடுகளிற்கு சென்று இரங்கல் நிகழ்வுகளில் பங்கு பற்றுயவர்களுக்கும், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினர் உறவினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் , நமது ஊர் இணையத்தளங்களினூடாக அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும்

நன்றி கூறிக்கொள்கின்றோம்
 
அந்தியட்டி கிரியை அழைப்பு

 02-07-2017
ஞாயிற்றுக்கிழமை நண்பகல்

மண்டப முகவரி
Erra Palace

10 Karachi Dr.
Markham, ON L3S 0B5
 இப்படிக்கு
குடும்பத்தினர்

One Response to “நன்றி நவிலலும் அந்தியட்டி கிரியை அழைப்பும்.”

  • தன்னைப்போல மற்றவனையும் அன்பாக பண்பான நேசிக்கும் ,உபசரிக்கும் ,நல்ல புத்திமதிகளை தொழில் இல்ல வேளைகளில் கூறி உதவியமை ,உதவிகள் கொலம்பலும் , ஊரிலும் மறக்கமுடியாது அனுபவன்கள் , அவருடைய ஆத்ம சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்