உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கறிவேப்பிலை குழம்பு

தேவையான பொருள்கள்:

கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு,

மிளகு – 10,

காய்ந்தமிளகாய் – 2,

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,

துவரம்பருப்பு – ஒருடீஸ்பூன்,

கடுகு – ஒருடீஸ்பூன்,

புளி – சிறிய எலுமிச்சைப் பழ அளவு,

எண்ணெய் – 50 மில்லி,

உப்பு – தேவையானஅளவு. செய்முறை: தச்சியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே தச்சியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை சுடக்கி கொள்ளவும்.இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். தச்சியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து,கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்