உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வெங்காய பகோடா

தேவையான பொருட்கள்:

கடலை மா – 75 கிராம்

அரிசி மா – 25 கிராம்

பச்சைமிளகாய் – 2

வெங்காயம் – 150 கிராம்

தயிர் – அரை மேசைக்கரண்டி

நெய் – 2 தேக்கரண்டி

சீரகத் தூள் – அரை தேக்கரண்டி

சோடா மா – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – 200 மி.லி

உப்பு – தேவைனய அளவு

தேவையான பொருட்கள்: வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். கறிவேப்பிலையும்கழுவி வைக்கவும்.கடலை மா மற்றும் அரிசி மாவை ஒன்றாக சேர்த்து அதனுள் தயிர், நெய், உப்பு, சோடா மா, சீரகத்தூள், மிளகாய்த் தூள் மற்றும் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கவும். மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் அதனுள் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து எடுக்கவும். நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கூடாகியதும் சிறிதுசிறிதாக மாவை ஊற்றி பொரித்து எடுக்கவும

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்