உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இறால் கட்லெட்

தேவையான பொருட்கள்:

இறால்- அரைக்கிலோ

தேங்காய்- 1

பெரிய வெங்காயம்-1

மஞ்சள் தூள்-கால் தேக்கரண்டி

மிளகாய் தூள்- கால் தேக்கரய்டி

முட்டை- 1

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு – சிறியளவ

செய்முறை இறாலை தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும். பச்சையாக அரைப்பதை விட நீரீல் கொதிக்க வைத்து அதன்பின்னர் அரைப்பது இலகுவாக இருக்கும்.தேங்காயை துருவி வைக்கவும். அதேபோன்று வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். முட்டையை நன்ற அடித்து வைக்கவும். இனி அனைத்தையும் சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு பிசைந்து அரைத்து வைத்திருக்கும் இறாலையும் சேர்க்கவும்.மா பதமாக வந்ததும் கட்லட்டாக தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.சுவையான இறால் கட்லெட் தயார்!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்