உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பு, வவுணதீவு கரவெட்டி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நெல்லுச்சேனையில் வசிக்கும் விஸ்ணுகாந்தன் ராசமலர் என்ற 37 வயதான ஒருவரே நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.குடும்பத் தகராறு காரணமாகவே இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்