உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அன்னாசிக்கறி

தேவையான பொருட்கள

அன்னாசி துண்டுகள் – 1 கப்

புளி-எலுமிச்சை அளவ

தேங்காய் (துருவியது) – ½ கப்

மிளகாய் தூள் – ½ தேக்கரண்ட

பச்சை மிளகாய் (நறுக்கியது)- 1 தேக்கரண்ட

கறிவேப்பிலை

கடுகு – 1 தேக்கரண்ட

மிளகாய் வற்றல் – 3

எண்ணெயை

உப்பு தேவைக்கு ஏற்

செய்முறை

அன்னாசியை துண்டுகளை ஒரு சமையல் பாத்திரத்தில் போடவும். அதோடு புளி சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இப்போது மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.மூடியைத் திறந்து கலவையை கிளறி விடவும். இப்போது வேக வைத்த அன்னாசி துண்டுகளோடு விழுதாக அரைத்து வைத்த தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். இப்போது தாளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கடுகு ஆகியவற்றை தாளித்து தயார் நிலையில் ஆனதும் அதனைப் அன்னாசிக்கறி மீது கொட்டவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்