உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்தேவையானவை பொருள்கள்:

பெரிய நெல்லிக்காய் – 6,

தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 4,

உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை ,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – சிறிதளவு.

 

செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்க்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்