உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இஞ்சி துவையல்

தேவையானபொருள்கள்:

இஞ்சி – ஒருசிறியதுண்டு

காய்ந்த மிளகாய் – 3,

தேங்காய்துருவல் – அரைகப்,

புளி – சிறிதளவு,

உளுத்தம்பருப்பு – ஒருடேபிள்ஸ்பூன்,

கடுகு – கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு (தாளிக்க) – கால்டீஸ்பூன்,

கறிவேப்பிலை –

எண்ணெய், உப்பு – தேவையானஅளவு.

செய்முறை: தச்சியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடான பின்னர் அதில் மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை போட்டு வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்