Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பலாக்கொட்டை  கத்திரி கூட்டு

தேவையானபொருள்கள்:

கத்திரிக்காய் – 100 கிராம்,

பலாக்கொட்டை – 10,

தேங்காய் – ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்),

பூண்டு – 4 பல்,

மிளகாய் வற்றல் – 4,

தேங்காய் எண்ணெய்,

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு

, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை கழுவி நறுக்கவும். பலாக்கொட்டையையும் கத்திரியையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து அரைத்து, காயுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.தச்சியில் தேங்காய் எண் ணெயை சுடவைத்து.கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்