Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மரவள்ளிக்கிழங்கு பணியாரம்

தேவையானபெருள்கள்:

மரவள்ளிக்கிழங்குதுருவல் – 3 கப்,

தோசைமா – ஒருகப்,

தேங்காய் துருவல் – ஒரு கப்,

காய்ந்தமிளகாய் – 8,

பெருஞ்சீரகம் – ஒருடீஸ்பூன்,

எண் ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்றக கலக்கவும்.குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, சுடானதும் மாவை ஊற்றவும். அடுப்பை ‘குறைத்து வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்