உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9.00 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி கொண்டு வரப்பட்ட 2கிலோ 240கிராம் கேரளா கஞ்சா பொதியினை வைத்திருந்த கரவெட்டி பகுதியை சேர்ந்த மனோகரன் வடிவரன் (வயது -23) என்பவரை இன்று காலை 9மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதத்திற்குள் ஒன்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்