உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்துபாயிலிருந்து 7.8 கிலோ தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த இரண்டு இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்