உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்September 13, 2017உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1914 – முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1923 – ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார்.
1939 – கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.
1943 – சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.
1948 – இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
1949 – இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்டான் உள்ளிட்ட 6 நாடுகள் ஐநாவில் அங்கீகாரம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது

1914 – முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1923 – ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார்.
1939 – கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.
1943 – சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.
1948 – இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
1949 – இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்டான் உள்ளிட்ட 6 நாடுகள் ஐநாவில் அங்கீகாரம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.

1953 – நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
1968 – அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்