உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்36 வயதினிலே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் `மகளிர் மட்டும்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற `குற்றம் கடிதல்’ படத்தை அடுத்து இதை இயக்குனர் பிரம்மா இயக்குகிறார். ஒளிப்பதிவு- எஸ்.மணிகண்டன், இசை-ஜிப்ரான், படத்தொகுப்பு-சி.எஸ்.பிரேம், பாடல்கள்-தாமரை, விவேக், உமாதேவி, சவுண்ட்டிசைன்- அந்தோணி பி.ஜெயரூபன், இணைதயாரிப்பு- ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், கிறிஸ்டி சிலுவப்பன், தயாரிப்பு-சூர்யா. எழுத்து, இயக்கம்-பிரம்மா.

ஜோதிகா இந்த படத்தில் ஆவணபட இயக்குனராக நடிக்கிறார். முழுக்க முழுக்க குடும்ப பொழுது போக்கு படமாக இது உருவாகிறது. யு சான்றிதழ் கிடைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்