Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சங்கர் கே.பிரவீன் பிலிம்ஸ் மற்றும் சரண் மூவி பேக்டரி இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு சரண் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக வினய்யும், நாயகியாக சமுத்ரிகா, ஸ்வஸ்திகாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கேஷா கம்பத்தி, அருள்தாஸ், மயில்சாமி, இளவரசு, டேனியல் அனி போப், காஜல் பசுபதி, பிரதீப் ராவத், ரேதிகா ஸ்ரீனிவாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

இசை – பரத்வாஜ், ஒளிப்பதிவு – கிருஷ்ணா ரமணன், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, சரண், வைரமுத்து, கலை இயக்குநர் – எம்.பிரபாகர், நடன இயக்குநர் – ராஜு சுந்தரம், விஜி சதீஷ், படத்தொகுப்பு – ஏ கெவின், சண்டை இயக்குநர் – சுப்ரீம் சுந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரண். வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்