உங்கள் கருத்து
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
 • rajah on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • sivamany on
 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்
பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கலட்டி பண்டத்தரிப்பை வாழ்விடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி ஞானசேகரம் அவர்கள் 23.09.2017 அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார் மேகனராணியின் அன்புக் கணவரும்;
மஞ்சுளா, கேசவன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்;
கனகரத்தின, நிறோஜினி, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்;
திரிஷா, தனிஷன், தீபிகா ஆகியோரின் அன்பு பேரனாருமாவார்..
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.09.2017 அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப் பெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரைும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்

2 Responses to “”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தியாகராசா பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

  யாழ் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சீனிவாசகன் ஞானசேகரம் அவர்கள் 23/09/17 இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்