உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்

One Response to “”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.::

    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:
    September 30, 2017 at 09:48 (Edit)
    பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தியாகராசா பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்