PANIPULAM  TV 1

எமது  ஊர் மக்களின் கோவில் நிகழ்வுகள் இந்த அலைவரிசையில் இடம் பெறும்.


Watch live streaming video from panipulam_tv at livestream.com

PANIPULAM  TV 2

எம்மவர்களின் கலைநிகழ்வுகள் இந்த அலைவரிசையில் இடம் பெறும்.

முக்கிய குறிப்பு.: இணையத்தில் கிடைக்கும் சில இலவச வசதிகளை பயன்படுத்தி இந்த தொலைக்காட்சி சேவை ஊருவாக்கப்பட்டுள்ளது. சிலவேளை இவற்றை தொடக்கும் போது விளம்பரங்கள் வரலாம் அவற்றை நிறுத்திவிட்டு பின்னர்  அதே அலைவரிசையை தொடக்கினால் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டு களிக்கலாம்.

4 Responses to “PANIPULAM TV”

  • admin:

    நாங்கள் விரைவில் ஊுருக்கு செல்ல இருக்கின்றோம். அப்போழுது தயாரிப்போம்.

  • எப்போது அந்த விபரணப்படம் எடுக்கவுள்ளீர்கள் செல்லவே இல்லை…….

  • admin:

    விரைவில் எங்கள் ஊர் சம்மந்தமான ஒரு விவரணப்படம் தயாரித்து வெளியிட இருக்கிறோம். அதைப் போல எம்மவர்களின் கலை நிகழ்வு டிவிடி கிடைக்கும் போதும் இதில் வெளியிடுவோம். நன்றி உங்கள் கருத்தைப் பதிவு செய்ததற்கு

  • v.atputhan:

    உங்கள் இந்தநோக்கம் நல்ல ஒரு யோசனை ஆனால் மற்ற செயற்பாடுகளுக்கு உதவக்கூடியதாக இருக்குமானால் இதன் பயன் மக்களிடம் வரவேற்பைபெறும் தகவல் அற்புதன் கொலன்ட்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்